bloodbath camp

img

ரத்ததான முகாம்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு மருத்துவமனை யில், ரத்ததான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நடந்தது. மாவட்டத் தலைவர் விஜய் சரவணன் தலைமை வகித்தார்